மத்தேயு 24:19 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 24:19 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
பகிர்
மத்தேயு 24 TAOVBSIமத்தேயு 24:19 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
பகிர்
மத்தேயு 24 IRVTAMமத்தேயு 24:19 TAERV (பரிசுத்த பைபிள்)
“கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது.
பகிர்
மத்தேயு 24 TAERVமத்தேயு 24:19 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்!
பகிர்
மத்தேயு 24 TCV