மத்தேயு 23:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 23:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
பகிர்
மத்தேயு 23 TAOVBSIமத்தேயு 23:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.
பகிர்
மத்தேயு 23 IRVTAMமத்தேயு 23:9 TAERV (பரிசுத்த பைபிள்)
உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார்.
பகிர்
மத்தேயு 23 TAERVமத்தேயு 23:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில், உங்களுக்கு ஒரு பிதாவே இருக்கிறார், அவர் பரலோகத்தில் இருக்கிறார்.
பகிர்
மத்தேயு 23 TCV