மத்தேயு 23:28 - Compare All Versions
மத்தேயு 23:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ கபடத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 23 TCVமத்தேயு 23:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 23 IRVTAMமத்தேயு 23:28 TAERV (பரிசுத்த பைபிள்)
அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.
பகிர்
மத்தேயு 23 TAERVமத்தேயு 23:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 23 TAOVBSI