Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 23:24 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 23:24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 23:24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.

மத்தேயு 23:24 TAERV (பரிசுத்த பைபிள்)

நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.

மத்தேயு 23:24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டி எடுக்கிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள்.