மத்தேயு 23:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 23:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்
பகிர்
மத்தேயு 23 TAOVBSIமத்தேயு 23:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்
பகிர்
மத்தேயு 23 IRVTAMமத்தேயு 23:2 TAERV (பரிசுத்த பைபிள்)
“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
பகிர்
மத்தேயு 23 TAERVமத்தேயு 23:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
பகிர்
மத்தேயு 23 TCV