மத்தேயு 23:11-12 - Compare All Versions
மத்தேயு 23:11-12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
பகிர்
மத்தேயு 23 TAOVBSIமத்தேயு 23:11-12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
பகிர்
மத்தேயு 23 IRVTAMமத்தேயு 23:11-12 TAERV (பரிசுத்த பைபிள்)
உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
பகிர்
மத்தேயு 23 TAERVமத்தேயு 23:11-12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணிசெய்கிறவராய் இருக்கவேண்டும். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
பகிர்
மத்தேயு 23 TCV