Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 23:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 23:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி

மத்தேயு 23:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து

மத்தேயு 23:1 TAERV (பரிசுத்த பைபிள்)

பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்.

மத்தேயு 23:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது