மத்தேயு 22:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 22:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
பகிர்
மத்தேயு 22 TAOVBSIமத்தேயு 22:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
பகிர்
மத்தேயு 22 IRVTAMமத்தேயு 22:9 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான்.
பகிர்
மத்தேயு 22 TAERVமத்தேயு 22:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான்.
பகிர்
மத்தேயு 22 TCV