மத்தேயு 22:44 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 22:44 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
பகிர்
மத்தேயு 22 TAOVBSIமத்தேயு 22:44 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
பகிர்
மத்தேயு 22 IRVTAMமத்தேயு 22:44 TAERV (பரிசுத்த பைபிள்)
“‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்: எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்; உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’
பகிர்
மத்தேயு 22 TAERVமத்தேயு 22:44 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’ என்று சொல்லியிருக்கிறாரே.
பகிர்
மத்தேயு 22 TCV