Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 22:32 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 22:32 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.

மத்தேயு 22:32 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.

மத்தேயு 22:32 TAERV (பரிசுத்த பைபிள்)

தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’ அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார்.

மத்தேயு 22:32 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.