மத்தேயு 22:26 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 22:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
பகிர்
மத்தேயு 22 TAOVBSIமத்தேயு 22:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
பகிர்
மத்தேயு 22 IRVTAMமத்தேயு 22:26 TAERV (பரிசுத்த பைபிள்)
அவனது சகோதரன் அப்பெண்ணை மணந்து கொண்டான். பின், இரண்டாவது சகோதரனும் இறந்துவிட்டான். அதே போல மூன்றாவது சகோதரனுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நடந்தது.
பகிர்
மத்தேயு 22 TAERVமத்தேயு 22:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரருக்கும் முறையே ஏழாவது சகோதரன்வரை எல்லோருக்கும் அவள் மனைவியானாள்.
பகிர்
மத்தேயு 22 TCV