மத்தேயு 22:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 22:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
பகிர்
மத்தேயு 22 TAOVBSIமத்தேயு 22:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
பகிர்
மத்தேயு 22 IRVTAMமத்தேயு 22:2 TAERV (பரிசுத்த பைபிள்)
“பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும்.
பகிர்
மத்தேயு 22 TAERVமத்தேயு 22:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.
பகிர்
மத்தேயு 22 TCV