மத்தேயு 22:18 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 22:18 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
பகிர்
மத்தேயு 22 TAOVBSIமத்தேயு 22:18 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
பகிர்
மத்தேயு 22 IRVTAMமத்தேயு 22:18 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதை இயேசு அறிந்தார். ஆகவே இயேசு, “மாயமானவர்களே! எதற்காக என்னை ஏதும் தவறாகச் சொல்லவைக்க முயற்சிக்கிறீர்கள்?
பகிர்
மத்தேயு 22 TAERVமத்தேயு 22:18 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
பகிர்
மத்தேயு 22 TCV