மத்தேயு 22:15 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 22:15 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி
பகிர்
மத்தேயு 22 TAOVBSIமத்தேயு 22:15 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து
பகிர்
மத்தேயு 22 IRVTAMமத்தேயு 22:15 TAERV (பரிசுத்த பைபிள்)
பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள்.
பகிர்
மத்தேயு 22 TAERVமத்தேயு 22:15 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள்.
பகிர்
மத்தேயு 22 TCV