Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 22:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 22:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்

மத்தேயு 22:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்

மத்தேயு 22:1 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

மத்தேயு 22:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது