மத்தேயு 21:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 21:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
பகிர்
மத்தேயு 21 TAOVBSIமத்தேயு 21:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
பகிர்
மத்தேயு 21 IRVTAMமத்தேயு 21:8 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள்.
பகிர்
மத்தேயு 21 TAERVமத்தேயு 21:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
திரளான மக்கள் கூட்டம் வழியில் தங்களுடைய மேலுடைகளை வீதியில் விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள்.
பகிர்
மத்தேயு 21 TCV