Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 21:44 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 21:44 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 21:44 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 21:44 TAERV (பரிசுத்த பைபிள்)

இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.

மத்தேயு 21:44 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.