மத்தேயு 21:37 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 21:37 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
மத்தேயு 21:37 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
மத்தேயு 21:37 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.
மத்தேயு 21:37 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன், ‘தன் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, தன் மகனை கடைசியாக அவர்களிடம் அனுப்பினான்.