மத்தேயு 20:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 20:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
பகிர்
மத்தேயு 20 TAOVBSIமத்தேயு 20:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
பகிர்
மத்தேயு 20 IRVTAMமத்தேயு 20:9 TAERV (பரிசுத்த பைபிள்)
“மாலை ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள் தங்கள் கூலியை வாங்க வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி நாணயம் கிடைத்தது.
பகிர்
மத்தேயு 20 TAERVமத்தேயு 20:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மாலை ஐந்து மணிக்குப்பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழு நாளுக்குரிய வெள்ளிக்காசைப் பெற்றார்கள்.
பகிர்
மத்தேயு 20 TCV