Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 20:17 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 20:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இயேசு எருசலேமுக்குப் போகும் போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து

மத்தேயு 20:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து

மத்தேயு 20:17 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம்

மத்தேயு 20:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இயேசு எருசலேமை நோக்கிப் போகையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்குச் சொன்னதாவது