மத்தேயு 2:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 2:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
பகிர்
மத்தேயு 2 TAOVBSIமத்தேயு 2:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
பகிர்
மத்தேயு 2 IRVTAMமத்தேயு 2:3 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர்.
பகிர்
மத்தேயு 2 TAERVமத்தேயு 2:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏரோது அரசன் இதைக் கேட்டபோது, அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள்.
பகிர்
மத்தேயு 2 TCV