மத்தேயு 2:23 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 2:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
பகிர்
மத்தேயு 2 TAOVBSIமத்தேயு 2:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
பகிர்
மத்தேயு 2 IRVTAMமத்தேயு 2:23 TAERV (பரிசுத்த பைபிள்)
யோசேப்பு நாசரேத் என்னும் நகருக்குச் சென்று அங்கு வசித்தான். எனவே தேவன் தீர்க்கதரிசிகள் வாயிலாக “கிறிஸ்து நசரேயன் என்று அழைக்கப்படுவார்” என சொன்னது நடந்தேறியது.
பகிர்
மத்தேயு 2 TAERVமத்தேயு 2:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அங்கு நாசரேத் எனப்படும் ஊருக்குச் சென்று அங்கே குடியிருந்தான். எனவே, “இயேசு நசரேயன் என அழைக்கப்படுவார்” என இறைவாக்கினர்மூலம் சொல்லப்பட்டது இவ்வாறு நிறைவேறியது.
பகிர்
மத்தேயு 2 TCV