மத்தேயு 2:18 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 2:18 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
பகிர்
மத்தேயு 2 TAOVBSIமத்தேயு 2:18 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
பகிர்
மத்தேயு 2 IRVTAMமத்தேயு 2:18 TAERV (பரிசுத்த பைபிள்)
“ராமாவிலே ஒரு குரல் கேட்டது. துக்கத்தின் மிகுதியில் வந்த கதறல் அது. தன் குழந்தைகளுக்காக அழுகிறாள், ராகேல். அவளைத் தேற்ற முடியாது, ஏனெனில் அவளது குழந்தைகள் இறந்துவிட்டன.”
பகிர்
மத்தேயு 2 TAERVமத்தேயு 2:18 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது, அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். அவர்களை இழந்ததினால், ஆறுதல் பெற மறுக்கிறாள்.”
பகிர்
மத்தேயு 2 TCV