மத்தேயு 2:15 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 2:15 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
பகிர்
மத்தேயு 2 TAOVBSIமத்தேயு 2:15 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
பகிர்
மத்தேயு 2 IRVTAMமத்தேயு 2:15 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏரோது மரிக்கும்வரையில் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தனர். “எகிப்திலிருந்து என் குமாரனை வெளியே வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் வழியாக தேவன் சொல்லியதின் நிறைவேறுதலாக இது நடந்தேறியது.
பகிர்
மத்தேயு 2 TAERVமத்தேயு 2:15 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தான். இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலம், “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்” என்று கூறியிருந்தது நிறைவேறியது.
பகிர்
மத்தேயு 2 TCV