Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 2:14 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 2:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்

மத்தேயு 2:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்

மத்தேயு 2:14 TAERV (பரிசுத்த பைபிள்)

எனவே யோசேப்பு விழித்தெழுந்து குழந்தையுடனும் அதன் தாயுடனும் இரவிலே எகிப்துக்குப் புறப்பட்டான்.

மத்தேயு 2:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

உடனே யோசேப்பு எழுந்திருந்து, குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இரவு நேரத்தில் எகிப்திற்குப் புறப்பட்டுச் சென்றான்