Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 19:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 19:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.

மத்தேயு 19:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.

மத்தேயு 19:10 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.

மத்தேயு 19:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள்.