மத்தேயு 18:23 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 18:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
பகிர்
மத்தேயு 18 TAOVBSIமத்தேயு 18:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
பகிர்
மத்தேயு 18 IRVTAMமத்தேயு 18:23 TAERV (பரிசுத்த பைபிள்)
“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது.
பகிர்
மத்தேயு 18 TAERVமத்தேயு 18:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது.
பகிர்
மத்தேயு 18 TCV