மத்தேயு 17:22 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 17:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
பகிர்
மத்தேயு 17 TAOVBSIமத்தேயு 17:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
பகிர்
மத்தேயு 17 IRVTAMமத்தேயு 17:22 TAERV (பரிசுத்த பைபிள்)
பின்னர், இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் சந்தித்தார்கள். இயேசு சீஷர்களிடம் சொன்னார், “மனித குமாரன் மனிதர்களின் வசம் ஒப்புவிக்கப்படுவார்.
பகிர்
மத்தேயு 17 TAERVமத்தேயு 17:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்.
பகிர்
மத்தேயு 17 TCV