Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 17:14 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 17:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு

மத்தேயு 17:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு

மத்தேயு 17:14 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான்.

மத்தேயு 17:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு