மத்தேயு 16:5 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 16:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
பகிர்
மத்தேயு 16 TAOVBSIமத்தேயு 16:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
பகிர்
மத்தேயு 16 IRVTAMமத்தேயு 16:5 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர்.
பகிர்
மத்தேயு 16 TAERVமத்தேயு 16:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
பகிர்
மத்தேயு 16 TCV