Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 15:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 15:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

மத்தேயு 15:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது

மத்தேயு 15:8 TAERV (பரிசுத்த பைபிள்)

“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.

மத்தேயு 15:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.