மத்தேயு 15:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 15:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
பகிர்
மத்தேயு 15 TAOVBSIமத்தேயு 15:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
பகிர்
மத்தேயு 15 IRVTAMமத்தேயு 15:6 TAERV (பரிசுத்த பைபிள்)
தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.
பகிர்
மத்தேயு 15 TAERVமத்தேயு 15:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள்.
பகிர்
மத்தேயு 15 TCV