Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 15:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 15:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து

மத்தேயு 15:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து

மத்தேயு 15:1 TAERV (பரிசுத்த பைபிள்)

அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம்

மத்தேயு 15:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பின்பு பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து