மத்தேயு 14:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 14:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
பகிர்
மத்தேயு 14 TAOVBSIமத்தேயு 14:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
பகிர்
மத்தேயு 14 IRVTAMமத்தேயு 14:7 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான்.
பகிர்
மத்தேயு 14 TAERVமத்தேயு 14:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
பகிர்
மத்தேயு 14 TCV