மத்தேயு 14:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 14:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
பகிர்
மத்தேயு 14 TAOVBSIமத்தேயு 14:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
பகிர்
மத்தேயு 14 IRVTAMமத்தேயு 14:6 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான்.
பகிர்
மத்தேயு 14 TAERVமத்தேயு 14:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏரோதின் பிறந்தநாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள்.
பகிர்
மத்தேயு 14 TCV