மத்தேயு 14:36 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 14:36 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
பகிர்
மத்தேயு 14 TAOVBSIமத்தேயு 14:36 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.
பகிர்
மத்தேயு 14 IRVTAMமத்தேயு 14:36 TAERV (பரிசுத்த பைபிள்)
அவரது மேலாடையைத் தொடுவதற்கு மட்டுமாவது அனுமதித்து குணம் பெறத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவிடம் மக்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசுவின் மேலாடையைத் தொட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்தனர்.
பகிர்
மத்தேயு 14 TAERVமத்தேயு 14:36 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நோயாளிகள் இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.
பகிர்
மத்தேயு 14 TCV