மத்தேயு 14:31 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 14:31 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

மத்தேயு 14:31 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

மத்தேயு 14:31 TAERV (பரிசுத்த பைபிள்)

உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம், “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார்.

மத்தேயு 14:31 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.