Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 14:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 14:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.

மத்தேயு 14:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான்.

மத்தேயு 14:10 TAERV (பரிசுத்த பைபிள்)

சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான்.

மத்தேயு 14:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது.