Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 14:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 14:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு

மத்தேயு 14:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு

மத்தேயு 14:1 TAERV (பரிசுத்த பைபிள்)

அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான்.

மத்தேயு 14:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான்.