மத்தேயு 13:51 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 13:51 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
பகிர்
மத்தேயு 13 TAOVBSIமத்தேயு 13:51 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
பகிர்
மத்தேயு 13 IRVTAMமத்தேயு 13:51 TAERV (பரிசுத்த பைபிள்)
பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?” என்று கேட்டார். சீஷர்கள், “ஆம், எங்களுக்குப் புரிகின்றன” என்று பதிலுரைத்தனர்.
பகிர்
மத்தேயு 13 TAERVமத்தேயு 13:51 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.
பகிர்
மத்தேயு 13 TCV