Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 13:47 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 13:47 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.

மத்தேயு 13:47 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.

மத்தேயு 13:47 TAERV (பரிசுத்த பைபிள்)

“பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது.

மத்தேயு 13:47 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.