Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 13:46 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 13:46 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.

மத்தேயு 13:46 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.

மத்தேயு 13:46 TAERV (பரிசுத்த பைபிள்)

ஒரு நாள் அவ்வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான்.

மத்தேயு 13:46 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.