Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 13:45 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 13:45 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.

மத்தேயு 13:45 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.

மத்தேயு 13:45 TAERV (பரிசுத்த பைபிள்)

“மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது.

மத்தேயு 13:45 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது.