மத்தேயு 13:41 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 13:41 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து
பகிர்
மத்தேயு 13 TAOVBSIமத்தேயு 13:41 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து
பகிர்
மத்தேயு 13 IRVTAMமத்தேயு 13:41 TAERV (பரிசுத்த பைபிள்)
மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள்.
பகிர்
மத்தேயு 13 TAERVமத்தேயு 13:41 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள்.
பகிர்
மத்தேயு 13 TCV