Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 13:40 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 13:40 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.

மத்தேயு 13:40 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும்.

மத்தேயு 13:40 TAERV (பரிசுத்த பைபிள்)

“களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும்.

மத்தேயு 13:40 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும்.