மத்தேயு 13:39 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 13:39 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
பகிர்
மத்தேயு 13 TAOVBSIமத்தேயு 13:39 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
பகிர்
மத்தேயு 13 IRVTAMமத்தேயு 13:39 TAERV (பரிசுத்த பைபிள்)
பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.
பகிர்
மத்தேயு 13 TAERVமத்தேயு 13:39 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள்.
பகிர்
மத்தேயு 13 TCV