மத்தேயு 13:24 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 13:24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
பகிர்
மத்தேயு 13 TAOVBSIமத்தேயு 13:24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
பகிர்
மத்தேயு 13 IRVTAMமத்தேயு 13:24 TAERV (பரிசுத்த பைபிள்)
பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார், “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது.
பகிர்
மத்தேயு 13 TAERVமத்தேயு 13:24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது.
பகிர்
மத்தேயு 13 TCV