மத்தேயு 13:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 13:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
பகிர்
மத்தேயு 13 TAOVBSIமத்தேயு 13:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
பகிர்
மத்தேயு 13 IRVTAMமத்தேயு 13:10 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர்.
பகிர்
மத்தேயு 13 TAERVமத்தேயு 13:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.
பகிர்
மத்தேயு 13 TCV