Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 13:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 13:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.

மத்தேயு 13:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.

மத்தேயு 13:1 TAERV (பரிசுத்த பைபிள்)

அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார்.

மத்தேயு 13:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார்.