Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 12:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 12:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 12:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 12:6 TAERV (பரிசுத்த பைபிள்)

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார்.

மத்தேயு 12:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.